விடுமுறைக் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த அவுஸ்திரேலியர்!(காணொளி)

விடுமுறையைக் கொண்டாட தாய்லாந்து சென்ற அவுஸ்திரேலிய முதியவர் ஒருவர் Parasailing மேற்கொண்டபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; அவுஸ்திரேலியரான 70 வயது ரோஜர் ஹஸ்ஸி தமது மனைவியுடன் தாய்லாந்தில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார். தாய்லாந்து குறித்த தம்பதியினர் சம்பவத்தன்று Parasailing மேற்கொண்டுள்ளார். படகு ஒன்றில் இணைக்கப்பட்ட பலூன் ஒன்றில் பறந்தபடியே அவர் சில நிமிடங்கள் ஆகாயத்தில் சுற்றி வந்துள்ளார். திடீரென்று பலூனில் இருந்து அவர் கடலில் விழுவதைக் கண்ட … Continue reading விடுமுறைக் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த அவுஸ்திரேலியர்!(காணொளி)